தனியாக சென்ற இளம்பெண்… திடீரென சூழ்ந்து கொண்ட ஆண்கள்…. “சுதந்திர தினத்தில் இப்படியா”…? பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!!
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி நடந்த கொடூர சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இளைஞனுடன் நடந்து சென்ற பெண்ணை ஒரு கூட்டம் சூழ்ந்து அவமானப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று நடந்த இந்த சம்பவம்…
Read more