சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டோம்… ஒரு பொம்மை வாங்க கூட வழியில்ல…. நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை…!!!
இந்திய சினிமாவில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் பட்டியலில் முதலிடத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா இருக்கிறார். நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் ராஷ்மிகாவின் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தமிழில் வாரிசு…
Read more