ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார் ஆஸி., வீரர் ஸ்டீவ் ஸ்மித்… அதிரடி அறிவிப்பு..!!
சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா வெளியேறியதைத் தொடர்ந்து, தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இரண்டு முறை ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றவர் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார்,…
Read more