“ராகுல் இதை செய்தால் 2024-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம்”…. அடித்து சொன்ன எம்.பி. சஞ்சய் ரௌத்….!!!!

காங்கிரஸ் கட்சிக்கு எம்.பி ராகுல் காந்தி கடந்த வருடம் புதிய ஒளியினை கொடுத்ததாக சிவசேனா  கட்சியின் எம்பி சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். அதன்பிறகு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பிரிவினைவாத கருத்துக்களை பரப்ப கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.…

Read more

ராகுல் காந்தியிடம் பறிக்கப்பட்ட எம்பி பதவி…. இனி 8 ஆண்டுகளுக்கு அதற்கு தடை?…..!!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

“ராகுல் காந்திக்கு குழந்தை பிறக்காது”…. இதனால்தான் அவர் திருமணம் செய்யவில்லை… பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி குறித்து பாஜக தலைவர் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது கர்நாடகா பாஜக தலைவரும் எம்பியுமான நளின்குமார் கட்டீல் சர்ச்சை பேச்சுக்கு பெயர் போனவர். இவர் அடிக்கடி சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வார்.…

Read more

கேரளா: “ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”… கோர விபத்தில் 2 பேர் பலி…. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. அதாவது வயநாடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது திடீரென ஒரு கார் லேசாக உரசியுள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து திடீரென…

Read more

“அதானி குழும விவகாரம்”… எம்.பி ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்….!!

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கடந்த 7-ம் தேதி நடைபெற்ற போது எம்பி ராகுல் காந்தி அதானி குழுமம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனக் கூறினார். அதோடு அதானியுடன் பிரதமர் நரேந்திர மோடி…

Read more

Other Story