10.30க்கு பதவிப்பிரமாணம்…. இப்படித்தான் என் செயல்பாடுகள் இருக்கும்…. நச்சுன்னு கூறிய டிஆர்பி ராஜா….!!
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரண்டு முறை மட்டுமே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மாற்றம் செய்ய இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இது தொடர்பாக நேற்று முன்தினம் வெளியான செய்தி குறிப்பில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின்…
Read more