அதிர்ச்சி..! “காதலனுடன் தஞ்சம் அடைந்த பெண்”… ஒட்டு மொத்த கிராமமும் செய்த செயலால் வலுக்கும் கண்டனம்..!
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு பெண் தனது காதலனுடன் தனது வீட்டில் இருந்தபோது குடும்பத்தினரால் பிடிபட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி…
Read more