“அவுட்டான கூட NOT OUT என்று தான் சொல்லுவாங்க”… பாகிஸ்தான் கேப்டனை கேலி செய்த இஷான் கிஷன்… வைரலாகும் வீடியோ...!!
இந்தியாவின் இளம் வீரர் இஷான் கிஷன் மற்றும் முன்னாள் சர்வதேச அம்பையர் அனில் சௌத்ரி இடையேயான ஒரு நகைச்சுவையான உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் அரங்கேற்றிய appealing (அவுட் கோரிக்கை)…
Read more