BREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…
Read more