ஆரம்பமே அதிரடி….! ஆபாச காட்சிகள் ஒளிபரப்பிய 18 ஓடிடி தளங்கள் முடக்கம்….!!

தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் ஓடிடி தளங்களில் ஆபாச காட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது . முதற்கட்டமாக அதிக ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருந்த 18 ஓடிடி தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. 19 இணையதளங்கள் 10 செயலிகள் மற்றும் 57 சமூக…

Read more

Other Story