Asia Cup 2023 : சாதனை.! முதல் ஓவரிலேயே….. ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக சிக்ஸர் அடித்த ஒரே வீரர் ‘ஹிட்மேன்’ ரோஹித்..!!
ஒருநாள் போட்டியில் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக சிக்ஸருக்கு அடித்த முதல் பேட்டர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா.. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 56 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரது இன்னிங்ஸின் போது, ரோஹித்…
Read more