தவெக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவரானார் விஜய்…! குழு உறுப்பினர்கள் நியமனம்…. முழு அறிக்கை இதோ….!!
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கழக விதிகளின்படி தமிழக வெற்றிக் கழக தலைவரே தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழுவில் தலைவர் ஆவார். இதன்படி பின்வரும் தோழர்களே கழக தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உறுப்பினர்களாக நியமனம்…
Read more