நாடே சிரிக்குது…! “செருப்பு போட மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப ஷூ போட்டுக் கொண்டு நடக்காரு”… அண்ணாமலையை விளாசிய அமைச்சர் மா.சு…!!!
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசியது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் அதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசியதோடு அறிவாலயத்திற்கு தனியாக வருகிறேன் முடிந்தால் திமுகவினர் அனைவரையும் மொத்தமாக இறக்குங்கள்…
Read more