தமிழை போற்றுவோம், இந்தி பேயை ஓட ஓட விரட்டியடிப்போம்… அமைச்சர் எ.வ.வேலு சபதம்….!!!

வாணியம்பாடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எ.வ. வேலு, மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய மானியத்தை குறைத்து மாநில ஆட்சியாளர்களின் பெயரை கெடுக்க நினைக்கின்றது. கீழடி தமிழர்களின் தொன்மையான வரலாற்றை எடுத்துக் கூறுகின்றது. 5300 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

திருமாவளவன் நல்ல அறிவாளி… யாரும் அவருக்கு அழுத்தம் தர முடியாது… அமைச்சர் எ.வ.வேலு…!!!

மதுரையில் மேம்பால கட்டுமான பணிகளை ‌ பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன்…

Read more

ஒரே மேடையில் நேருக்கு நேர்… என்கிட்ட மோத ரெடியா…? எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் எ.வே வேலு சவால்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயாரா என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்டிருந்தார். அதாவது மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்…

Read more

அதிர்ந்த தலைமை செயலகம்… திடீரென ஏற்பட்ட விரிசல்… பதறிய ஊழியர்கள்… அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு விளக்கம்…!!!

சென்னையில் தலைமை செயலகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு அரசு துறைகள் செயல்படுகிறது. இந்த கட்டிடம் நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கட்டிடத்தில் திடீரென இன்று காலை விரிசல் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக…

Read more

திமுகவை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆளில்லை… அமைச்சர் எ.வ.வேலு…!!

இன்னும் 50 ஆண்டுகாலம் திமுகவை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆளில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழகத்தில் திமுக இருக்காது என பிரதமர் மோடி பேசி இருந்தார். இதற்கு பதிலடி அளித்துள்ள அமைச்சர், முதல் தலைமுறை பெரியார், இரண்டாம் தலைமுறை அண்ணா,…

Read more

அட!… நம்ம ஆளுநர் பீகாரில் இருந்து வேலைக்கு வந்தவரா?….. அமைச்சர் எ.வ.வேலு பேச்சு…..!!!!

கலைஞர் நூற்றாண்டு தின பொதுக் கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று பேசியதாவது, ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் பாலமாக விளங்க வேண்டும். மாநில அரசு செய்யும் பணிகளுக்கு…

Read more

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது”…. அடித்து சொல்லும் அமைச்சர் எ.வ.வேலு…!!!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் நடந்த காவல் கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் தான்…

Read more

“இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து”…. அமைச்சர் சொன்ன தகவல்……!!!!!!

இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்து உள்ளார். ராமேஸ்வரம் to தலைமன்னார் (50 கி.மீ), ராமேஸ்வரம் to காங்கேசன் துறை (100 km) போன்ற வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா-இலங்கை…

Read more

முதலமைச்சர் யாரையுமே தூங்க விட மாட்டாரு…. அமைச்சர் எ.வ.வேலு கலகல பேச்சு….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரும் தூங்குவதில்லை அமைச்சர்களையும் தூங்க விடுவதில்லை என்று அமைச்சர் எ.வ. வேலு கலகலப்பாக பேசினார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஒவ்வொரு திட்டத்திலும் தொடர் நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்து வருகின்றார். மதுரையில் அமையும்…

Read more

“கோவை ஐடி பார்க்”… 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!!

கோவையில் உள்ள ஐடி பார்க்கில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் ரூ. 114 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களாக கட்டப்படுகிறது. இந்த புதிய கட்டிடத்தில் சுமார் 26 நிறுவனங்கள் அமைய இருக்கிறது. இந்த புதிய கட்டிடங்களை தமிழக பொதுப்பணித்துறை…

Read more

Other Story