ஜெயிலில் என்னை அந்த இடத்தில் அடைச்சுட்டாங்க…! யாரையும் பார்க்க முடியல… புழல் சம்பவங்களை பட்டியலிட்ட அமர் பிரசாத் ரெட்டி
செய்தியாளர்களிடம் பேசிய அமர் பிரசாத் ரெட்டி, பிரஸ், பர்ஸ்ட் டைம் அரெஸ்ட் ஆகுறாங்க அப்படின்னா… அவர்களை வைப்பதற்கு, நியூ பிளாக் அப்படின்னு சொல்றாங்க…. அந்த நியூ பிளாக் என்பது பர்ஸ்ட் டைம் கைதின்னு வராங்க இல்லையா? ஃபர்ஸ்ட் டைம் ரிமாண்ட்டில் வருகின்றவர்களை…
Read more