வெங்காயம் விலை வீழ்ச்சி… 512 கிலோ வெங்காயம் 2 ரூபாய்க்கு விற்பனை… விவசாயிகள் வேதனை..!!!!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பார்ஷி பகுதியில் ராஜேந்திர துக்காராம் சவான்(58) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்வதற்காக வேளாண்விளை பொருள் விற்பனை கூடத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் கடுமையான விலை…
Read more