போர் முடிவுக்கு வந்தாச்சுன்னு சொன்னீங்களே…! சொல்லி வாயை மூடல.. அதுக்குள்ள மீண்டும் லெபானன் மீது இஸ்ரேல் தாக்குதல்…!!!
இஸ்ரேலின் வட எல்லை பகுதிகளை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியதில் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்களை மீண்டும் இஸ்ரேலில் குடியமர்த்துவது தான் இஸ்ரேலின் நோக்கம் என இஸ்ரேல் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் மீதும் காசா பகுதியில் தாக்குதல்களை…
Read more