40 வயசாயிடுச்சு… திருமணம் குறித்து திரிஷா எடுத்த முடிவு…. உண்மையை உடைத்த பிரபலம்….!!!
சினிமாவை பொறுத்த வரையில் 30 வயதை எட்டியதும் பல நடிகைகள் காணாமல் போய்விடுகின்றனர். ஆனால் ஒரு சிலர் 40 வயதை அடைந்தும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகைகளாக நீடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இருப்பவர்தான் நடிகை திரிஷா.…
Read more