“கடினமான முடிவை எடுத்துள்ளேன்”…. OpenAI தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி திடீர் ராஜினாமா…..!!!
OpenAI நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) மீரா முராட்டி, 6½ ஆண்டுகளுக்குப் பிறகு தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ChatGPT உள்ளிட்ட பல தொழில்நுட்ப சாதனைகளின் பின்னணியில் பெரும் பங்காற்றிய அவர், “எனது சொந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான நேரத்தையும் இடத்தையும்…
Read more