சூடம் கொளுத்தி… ஆரத்தி எடுத்து வரவேற்ற போலீசார்… வெட்கப்பட்ட மக்கள்!

தானேவில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களுக்கு போலீசார் அவர்கள் வெட்கப்படும் வகையில் ஆரத்தி எடுத்தனர்..  கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு…