இன்னும் எவ்வளவு ரெய்டு கூட விட்டுக்கோங்க…! 2023இல் மோடிக்கு இந்தியாவே ரெய்டு விடும்… BJPயை விளாசிய உதயநிதி…!!
திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இப்போது ADMK, பாஜகவுடன் கூட்டணி இல்லை…. கூட்டணி முறிச்சி போச்சு… மாநிலத்தினுடைய உரிமைகளை எல்லாம் மீட்க போகிறோம் என்று சொன்னார்கள்…. சட்டமன்றத்தில் கவர்னர் அனுப்பி வைத்த தீர்மானத்தை…
Read more