இனி மலிவு விலையில் அம்பேத்கரின் புத்தகங்கள்… தமிழக அரசு சூப்பர் திட்டம்…!!!
அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மலிவு விலை நூல்களாக வெளியிடுவதற்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியும் 300 பக்கங்கள் வரை கொண்டதாக அமையப்பெறும் வகையிலும் அடக்க விலையை விட குறைவான விலையாக தொகுதி…
Read more