மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் Open டிக்கெட் என்று சொல்லப்படும் unreserved டிக்கெட் எடுத்து ஜெனரல் கம்பார்ட்மண்ட்டில் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

அதன்படி 20 & 50க்கு உணவு வழங்கப்பட இருக்கிறது. பின்னர் ஸ்நேக்ஸ் & தண்ணீர் பாட்டிலும் குறைந்த விலையில் வழங்கப்பட இருக்கின்றன. இதுபற்றின கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.