“டாம் கரண் தேம்பி தேம்பி அழுதார்”… இனி பாகிஸ்தானுக்கு வர மாட்டோம்னு சொல்லிட்டாங்க… PSL தொடரில் கலந்து கொண்ட வங்கதேச வீரர் பரபரப்பு பேட்டி..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே போர் நடந்ததால் சூப்பர் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கு போட்டியை நடத்த அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது.…
Read more