“இனி 1386 கி.மீ தூரத்தை 12 மணி நேரத்தில் கடக்கலாம்”…. டெல்லி- மும்பை அதிவிரைவு சாலையின் சிறப்பம்சங்கள் இதோ…!!

தலைநகர் டெல்லியையும் பொருளாதார தலைநகரமான மும்பையையும் இணைக்கும் வகையில் சுமார் ஒரு லட்சம் கோடி பட்ஜெட்டில் அதிவிரைவு சாலை அமைக்கப்பட இருக்கிறது. இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. இந்த சாலை டெல்லி மும்பை மாநகரங்களுக்கு இடையே…

Read more

Other Story