திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரமாநகரம் புதுத்தெருவில் பழனிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடத்த 10 ஆண்டுகளாக அவதிப்பட்ட பழனிக்குமாருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் பழனிகுமார் விஷம் குடித்து மயங்கிவிட்டார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திடீரென மங்கிய கண்பார்வை…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
“கல்குவாரியில் மிதந்த சடலம்!”… தென்காசி அருகே தவெக நிர்வாகி பரிதாப பலி.. அதிர்ச்சியில் உறைந்த கட்சித் தொண்டர்கள்…!!
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் அதிர்ச்சிச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும்…
Read more“வாணியம்பாடியில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்!”… பிறந்து சில நிமிடங்களே ஆன சிசுவைச் சாலையோரம் வீசிச் சென்ற தாய்.. இரத்தக் கரையுடன் சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்…!!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிறந்து சில நிமிடங்களே ஆன கைக்குழந்தை ஒன்று சாலையோரம் இரத்தக் கரையுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பகுதியில் பிறந்த பச்சிளம் சிசு ஒன்றின்…
Read more