தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தந்தை தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இது தொடர்பாக சிறுமியின் தாய் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
தந்தை செய்கிற வேலையா இது….? சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!
Related Posts
காரில் சைரன்… கையில் மைக்! போலி போலீஸாக ரோட்டில் அலப்பறை செய்த வாலிபர்! அப்புறம் நடந்ததை ‘ரீல்ஸ்’ ஆக போட வைத்த கன்னியாகுமரி போலீஸ்..!!
இன்றைய நவீன உலகம் சமூக வலைதளங்களில் ‘லைக்ஸ்’ (Likes) மற்றும் ‘வியூஸ்’ (Views) பெற வேண்டும் என்பதற்காக எல்லைகளைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சில நொடிகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகச் சட்டத்தையும், காவல்துறையின் கௌரவத்தையும் கூடக் கேலிப்பொருளாக்கத் துணியும் இளைஞர்களின் எண்ணிக்கை…
Read moreBreaking: தமிழகத்தை உலுக்கிய லாக் அப் மரணம்… மாற்றுத்திறனாளி சபரி வர்மன் வழக்கை சிபிசிஐடி மாற்றி அதிரடி உத்தரவு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணையை CBCID பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…
Read more