விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் மாணவி சமீபத்தில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில் மாணவி அரளி விதையை அரைத்து தின்றதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாணவியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு எழுதிய மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
3 பேர் தப்பியோடிட்டாங்க….? போலீஸ் உண்மையை மறைக்கிறதா….? 3 வயது குழந்தை விவகாரத்தில் மக்கள் பகீர் குற்றச்சாட்டு….!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கொடூரமான முறையில் உயிரிழந்த 3 வயது பச்சிளம் பெண் சிறுமியின் உடல், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு (பிரேதப் பரிசோதனை) நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவரது பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தில்…
Read more“கும்மிடிப்பூண்டியை உலுக்கிய 3 வயது சிறுமி கொடூரக் கொலை!”… தப்பிக்க முயன்ற கொடூரனை வளைத்துப் பிடித்த மக்கள்… நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள்..!!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது பச்சிளம் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இச்சம்பவத்தில் கைதாகியுள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காமுக வாலிபரைப் பொதுமக்கள் மடக்கிப்…
Read more