ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.பி பட்டினத்தில் ஹாஜா அலாவுதீன்(61) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு ஹாஜா அலாவுதீன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஹாஜா அலாவுதீனை கைது செய்தனர்.
முதியவர் செய்கிற வேலையா இது….? பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி….!!
Related Posts
“ஒரே நாளில் லட்சாதிபதியான ஏழை மீனவர்”… வலையில் சிக்கிய 5 டன் மீன்கள்… ஆச்சரிய செய்தி..!!!
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி – புதுக்குடி மீனவ கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாட்டுப் படகு ஒன்றை சொந்தமாக வைத்துள்ள நிலையில் கடலுக்கு சென்று மீன்பிடித்து தனது பிழைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக தனது…
Read more“கணவன் பிரிந்ததால் வேறொருவர் மீது மோகம்”… கள்ளக்காதலனுடன் அடிக்கடி தகராறு… மன அழுத்தத்தில் இருந்த பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!!
மதுரையில் பூங்கொடி (31) என்னும் பெண் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டதால் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் கூலி வேலைக்கு செல்லும் பூங்கொடி தனது…
Read more