இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Finally, A Cameraman Saved someone’s life🫡
pic.twitter.com/cHOAe82rNC— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 23, 2025
அதாவது அந்த வீடியோவில் சரக்கு ரயில் ஒன்று வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அப்போது பெண் ஒருவர் அந்த ரயிலின் மிக அருகில் சென்று நிற்கிறார். அவர் தான் அணிந்திருந்த துப்பட்டாவை கீழே போட்டுவிட்டு மிகவும் ரயிலின் அருகை செல்கிறார். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
அதன் பின் சிறிது நேரத்தில் அவர் இறங்கி அந்தப் பெண்ணை காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
