மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16 இல் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார். துலா உற்சவ முக்கிய நிகழ்வான கடையமுகத் தீர்த்தவாரி விழாவை   முன்னிட்டு  நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை. நவம்பர் 16ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 25ல் 14 ஆக செயல்படும் எனவும்  அறிவிப்பு வெளியாகி உள்ளது.