மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16 இல் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார். துலா உற்சவ முக்கிய நிகழ்வான கடையமுகத் தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை. நவம்பர் 16ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 25ல் 14 ஆக செயல்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; எந்த மாவட்டம் தெரியுமா ?
Related Posts
இருவேறு விபத்தில் 9 பேர் பலி…. காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்….!!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலியான விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சென்று திரும்பி நண்பர்கள் கல்பாக்கம் அருகே காரை மரத்தில் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அதனைப் போலவே மதுராந்தகம் அருகே லாரி மீது…
Read more“இப்போ சிபிஎஸ்இ…. அடுத்தது சிவில் சர்வீஸ்” மறைந்த காவலர் மகன் சாதனை….!!
புதுச்சேரியில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்வில் மறைந்த காவலர் மகன் 500க்கு 494 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். புதுச்சேரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் புதுச்சேரியில் உள்ள அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவன் கிருஷாந்த்…
Read more