இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Veiled Earth (@veiledearth)

ராஜநாகம் என்பது பூமியில் மிகவும் கொடிய விஷம் கொண்ட பாம்பாகும். இது 18 அடி நீளம் வரை வளரக்கூடியது. அதாவது தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் நாகப்பாம்பு உடன் சிங்கம் மோத முயற்சி செய்கிறது. அப்போது அந்த நாகப்பாம்பு சிங்கத்தை தாக்குகிறது.

இதையடுத்து அந்த சிங்கம் சிறிது நேரத்தில் வலிப்பு வந்தது போல துடிதுடித்து கண்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில் மாறி உயிர் இழந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.