திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாலி குமாரபுரத்தில் கூலி வேலை பார்க்கும் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 18 வயது நிரம்பாத பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் ராஜனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ராஜனுக்கு ஆயுள் தண்டனையும், 26 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
Related Posts
“தள்ளாடும் வயசில் முதியவர் செய்த வேலையா இது”… 7 வயது சிறுமியை கதற கதற… கோர்ட்டு அதிரடி தீர்ப்பு..!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டியை அடுத்த நாழிக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த நபர் ஜெயராமன்(78). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பூந்தோட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது அந்த பூந்தோட்டத்தில் ஒரு 7 வயது சிறுமியும் தனது பெற்றோருடன்…
Read more“மனைவிக்கு பாலியல் தொந்தரவு….” தட்டி கேட்ட கணவரின் உதட்டை கடித்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்…. போலீஸ் விசாரணை….!!
மதுரை மாவட்டம் புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராபர்ட் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். வேங்கோடு பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவர், வெளிநாட்டில் பணியாற்றி சமீபத்தில் வீடு திரும்பியுள்ளார். இவரது மனைவி, குழந்தைகளுடன்…
Read more