AUS கேப்டன் பாட் கம்மின்ஸின் தாயார் மரியா கம்மின்ஸ் காலமானார். சமீப நாட்களாக உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்தார். இதன் காரணமாக IND அணிக்கு எதிரான இன்றைய (4-வது டெஸ்ட்) ஆட்டத்தில் AUS வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாட உள்ளனர். தாயாரை கவனிப்பதற்காகவே IND உடனான 3,4-வது டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் கம்மின்ஸ் AUS சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.