ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற குடிமை பணிகளுக்கான முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு AICSCமையம் நடத்தும் முதன்மை தேர்வுக்கான கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஜூன் 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் ஜூன் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய civilservicecoaching என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
IAS, IPS இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!
Related Posts
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more“பிரதமரின் தாரக மந்திரம்” பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: தமிழிசை..!!
ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர்,…
Read more