இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ये आउट माना जाएगा या नहीं?
मेरे हिसाब से तो नहीं, बॉडी touch नहीं हुई है, ना बैट।।।। pic.twitter.com/N5LK48XXZi
— ताज़ा तमाचा (@TazaTamacha) July 17, 2025
அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் தனது தலையில் தொப்பியை வைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடுகிறார். அப்போது அவரை நோக்கி வரும் பந்தை முதலில் தனது பேட்டை பயன்படுத்தி அடிக்கிறார். அதன் பின் அந்த பேட்டை வைத்து தனது தலையில் அடிக்கிறார்.
அப்போது அந்த தொப்பி பறந்து சென்று ஸ்டம்ப் மீது மாட்டிக் கொள்கிறது. இப்போ என்னவா இருக்கும்? அவுட் அல்லது not out.. என்பதை பேட்ஸ்மேன் கேட்கிறார்.. என்ன ஒரு வித்தியாசமான அவுட்.. இது மாதிரி சம்பவம் சிரிப்புட்டும் விதமாக நடந்துள்ளது.. இது குறித்து நெட்டிசன்கள் நகைச்சுவை கலந்த கமெண்ட்களை வீசி வருகின்றனர்..
