தேனி,  கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி, கோவை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேனி,  கோவை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.திருப்பூர், கோவை, தென்காசி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிவகங்கை, புதுக்கோட்டை திண்டுக்கல், நெல்லை,  தூத்துக்குடி,  இராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.