சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.96 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.12 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,642-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.50 குறைந்து ரூ.8௦.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.