நாட்டின் பணவீக்க உயர்வுக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிக அளவில் முதலீடு செய்தும் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக கருதுவதால் சாமானியர்கள் முதல் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் வரை அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள்.

இல்லத்தரசிகள் பெரிதும் தங்கத்தை விரும்பி வாங்கும் நிலையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் வெளியாகி உள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 200 ரூபாய் வரை குறைந்து 44,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5620 ரூபாய2க இருக்கிறது.