மத்திய பிரதேசத்தில் கேலோ இந்தியா 2023 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், 5-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 கபடி அணிக்கான வீரர்கள் குறித்த தகவலை தற்போது பார்க்கலாம். அதன்படி,

1. தாதாசோ பூஜாரி
2. ரஜத் சிங்
3. ஜெயேஸ் மகாஜன்
4. வைபவ் ரபாடே
5. பிரித்திவிராஜ் சவான்
6. அஜித் சவுகான்
7. சாஹில் பாட்டில்
8. சங்கராம் ஜாதவ்
9. அனுஜ் கவ்டே
10. அபிராஜ் பவார்
11. சௌரப் தங்கர்
12. கூஷிதிஜ் தோம்பரே

5-வது கோலே இந்தியா இளைஞர் விளையாட்டு 2023-க்கான மகாராஷ்டிரா பெண்கள் மாநில அணி:

1. ஹர்ஜித் கவுர் சந்து
2. யாஷிகா பூஜாரி
3. ருதுஜா ஆம்பி
4. மனிஷா ரத்தோட்
5. காயத்ரி ஆழ்வார்
6. பூமிகா கோர்
7. பிரதிக்ஷா லேண்டேஜ்
8. சம்ருதி மோகிதே
9. ஆர்த்தி சாசனே
10. காஜல் மோண்டே
11. சினேகா பவார்
12. நிகிதா லாங்கோட்