
சுவில் சர்வீஸ் தேர்வு என்பது நாடு முழுவதும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் நடத்தப்படுகிறது. இந்தியாவிலேயே மிகவும் கடினமான போட்டி தேர்வு இதுவாகும். இந்த தேர்வு இந்திய அரசின் கீழ் நடத்தப்படுகிறது. இந்நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதில் மொத்தம் 979 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுக்கான தேர்வு மே மாதம் 25ம் தேதி நடைபெறும். மேலும் கூடுதல் விவரங்களுக்கும், விண்ணப்பிக்கவும் www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும் என்றும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.