அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
உயர் பதவியில் உள்ள ஒருவர் பெண்களை இவ்வளவு தரக்குறைவாக பேசியது கடும் கண்டனத்திற்குரியது.
சிவனையும், விஷ்ணுவையும் வழிபடும் அனைவரின் நம்பிக்கையை காலில் போட்டு மிதித்துள்ளார் என ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
