கோயம்புத்தூரில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி சஞ்சய் ராஜா என்பவர் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியை வைத்து போலீசாரை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் கிருஷ்ண லீலா மீது குண்டு படாததால் காயமின்றி தப்பினார். இதன் காரணமாக உடன் இருந்த உதவி காவல் ஆய்வாளர் சந்திரசேகர் குற்றவாளியை நோக்கி துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதில் குற்றவாளி சஞ்சீவி ராஜாவின் காலில் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Breaking: கோவையில் போலீசார் மீது துப்பாக்கி சூடு…. பெரும் பரபரப்பு…!!!
Related Posts
“தினம் கத்தி மேல நடக்கிற மாதிரியே இருக்குது”… ஐயோ திருடன் திருடன்… வடிவேலு காமெடியை பகிர்ந்து முதல்வரை விமர்சித்த செல்லூர் ராஜூ..!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு கலாய்த்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் தினம் கத்தி மேல் நடப்பது மாதிரியே இருக்கிறது என்று வடிவேலு சொல்லும் நிலையில் பின்னர்…
Read more“தாயில்லா புலிக்குட்டிக்கு பாலூட்டினேன்”… இதுதான் என் வாழ்க்கையின் பெஸ்ட் புகைப்படம்… செல்லூர் ராஜு உருக்கம்… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தற்போது புலிக்குட்டிக்கு பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதோடு நான் எடுத்த புகைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இதுதான். நான் எடுத்த போட்டக்களில் எனக்கு…
Read more