புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் குடியிருப்பு பகுதியில் மலை பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். இதனையடுத்து பிடிப்பட்ட பாம்பு வனதுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பாம்பை வனத்துறையினர் நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.
குடியிருப்புக்குள் நுழைந்த மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!
Related Posts
பட்டாவில் பெயர் மாத்தணுமா..? அப்போ ரூ.5 லட்சம் கொடுங்க... விஏஓ தடாலடி… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!
ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நபரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கிராம…
Read more“சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து கணவன் மனைவி பலி”… உயிருக்கு போராடும் மகள்… பாய்ந்தது வழக்கு..!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை 3 மணியளவில் நடராஜ்-ஆனந்தி தம்பதியினர் தனது 13 வயது மகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிரே…
Read more