கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பழையூரில் 41 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவர் திருமணமாகி கணவரை பிரிந்த 39 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய் வேலைக்கு சென்ற பிறகு கூலி தொழிலாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியின் வளர்ப்பு தந்தையை கைது செய்தனர்.
தனியாக இருந்த சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
காரில் சைரன்… கையில் மைக்! போலி போலீஸாக ரோட்டில் அலப்பறை செய்த வாலிபர்! அப்புறம் நடந்ததை ‘ரீல்ஸ்’ ஆக போட வைத்த கன்னியாகுமரி போலீஸ்..!!
இன்றைய நவீன உலகம் சமூக வலைதளங்களில் ‘லைக்ஸ்’ (Likes) மற்றும் ‘வியூஸ்’ (Views) பெற வேண்டும் என்பதற்காக எல்லைகளைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சில நொடிகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகச் சட்டத்தையும், காவல்துறையின் கௌரவத்தையும் கூடக் கேலிப்பொருளாக்கத் துணியும் இளைஞர்களின் எண்ணிக்கை…
Read moreBreaking: தமிழகத்தை உலுக்கிய லாக் அப் மரணம்… மாற்றுத்திறனாளி சபரி வர்மன் வழக்கை சிபிசிஐடி மாற்றி அதிரடி உத்தரவு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணையை CBCID பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…
Read more