நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகளிலிருந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (05.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
ஏ.டி.எம் -ல் கேட்பாரற்று கிடந்த பை… அப்படி என்ன இருக்கு அதில்…? பையை போலீசில் ஒப்படைத்த வாலிபர்… பொன்னாடை அணிவித்து எஸ்.பி. பாராட்டு…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி என்ற பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ்(22). இவர் கடந்த 3-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஐ.ஓ.பி ஏ.டி.எம் -ல் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு பை கிடந்தது. அந்த பையை எடுத்து பார்த்தபோது…
Read more“மயக்க மருந்து கலந்த ஜூஸ் குடித்த மூதாட்டி…” கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறிய தம்பதியினர்… அடுத்த நடந்த சம்பவம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் ஏரல் பகுதியில் உள்ள சேர்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வாசுதேவன்(70)- சங்கரி(58) தம்பதியினர் மூதாட்டியிடம் நெருங்கி பழகியுள்ளனர். இதனையடுத்து இருவரும் மூதாட்டியிடம்…
Read more