“இப்படியா கேள்வி கேட்பீங்க”..? சதமடித்தும் ஜெயிக்க முடியலன்னா எவ்வளவு வலிக்கும் தெரியுமா..? லக்னோ அணியால் கடுப்பான ரசிகர்கள்…!!
ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட IPL 2025 சீசன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் சமூக வலைதளங்களில் ரசிகர்களை வித்தியாசமான முறையில் உற்சாகப்படுத்தி வரும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெளியிட்ட ஒரு வீடியோ கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.…
Read more