கன்னி ராசிக்கு…! யோகம் உண்டாகும்…! உழைப்பால் சாதனையை உண்டாக்குவீர்கள்…!!
கன்னி ராசி அன்பர்களே..! மனைவி மற்றும் குழந்தைகளால் மனதில் பூரிப்பு உண்டாகும். புதிதாக வீடு கட்டகூடிய வாய்ப்புகள் இருக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். அதிகப்படியான உழைப்பினால் சாதனைகளை…
Read more