‘மேலே வந்தால் நானும் கீழே குதிப்பேன்’ – போதையில் 100 அடி டவரில் ஏறி சேட்டை செய்த முதியவர்!

 100 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறிய 60 வயது முதியவர், போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் சுமார் 3 மணி…

கேரளாவிற்கு கடத்திய 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவிற்கு கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.…

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு விநியோகம் தொடக்கம் – அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. பொங்கல்…

21 வயதில் ஊராட்சி மன்றத் தலைவராக வாகை சூடிய இளம்பெண்!

சூளகிரி அருகே ஊராட்சி மன்றத் தலைவராக கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் இளம் மாணவி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சுயேச்சை வேட்பாளர் தமிழகத்தின் 27…

BREAKING: பஞ்சாயத்து தலைவர் – கல்லூரி மாணவி வெற்றி …..!!

கிருஷ்ணகிரியில்சுயேட்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய சந்தியா வெற்றி பெற்று அனைவரையும் கவர்ந்துள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக…

நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார்.!!

சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தானாக தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம்…

ஓசூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி போராட்டம்..!!

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மத்திய அரசு…

கல்லூரி மாணவியைக் கடத்த முயற்சி – டிராவல்ஸ் அதிபர் உட்பட ஆறு பேருக்கு வலைவீச்சு!

பெங்களூரு டிராவல்ஸ் அதிபர் உள்பட ஆறு பேர் கல்லூரி மாணவியை கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூளகிரி அருகே…

விரட்ட விரட்ட ஊருக்குள் வலம்வரும் யானைகள்…!!

ஓசூர் அருகே காட்டுக்குள் விரட்டி அடிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் ஊருக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம்…

டோல் கேட்டை தகர்த்தெறிந்த லாரி… இருவர் பலியான சோகம்… வைரலாகும் சிசிடிவி காட்சி.!!

கிருஷ்ணகிரியில் தறிக்கெட்டு ஓடிய லாரி சுங்கச் சாவடி வசூல் மையத்தின் மீது மோதியதில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…