“இது கொண்டாட்ட நேரமல்ல…. ஒற்றுமையை கடைப்பிடிக்க வேண்டிய நேரம்…” இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு…. கமல்ஹாசனின் அறிக்கை…!!
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நடிகர் கமல்ஹாசன், தனது எதிர்பார்ப்பு மிகுந்த திரைப்படமான ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை…
Read more